முதல் ஒருநாள் போட்டி: இந்தியா-நியூசிலாந்து நாளை பலப்பரீட்சை

Loading… 20 ஓவர் தொடரில் வாய்ப்பு வழங்கப்படாத சஞ்சு சாம்சன் ஒருநாள் தொடரில் 11 பேர் கொண்ட அணியில் இடம்பெறுவார்.இந்தியா-நியூசிலாந்து இடையே உள்ள நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்குகிறது.இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடரை ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான 3 போட்டி … Continue reading முதல் ஒருநாள் போட்டி: இந்தியா-நியூசிலாந்து நாளை பலப்பரீட்சை